பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிப்பால் நுகர்வோர் கடும் பாதிப்பு - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம்

By T. Saranya

20 Aug, 2021 | 11:55 AM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுவரும் இந்நாட்களில் பேக்கரி உரிமையாளர்களின் சங்கமானது, பாண், பணிஸ் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரித்தால் நுகர்வோர்  கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். 

ஆகவே, இந்த தீர்மானத்தை கைவிடுமாறு பேக்கரி உரிமையாளர்களின் சங்கத்தினரிடம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right