இலங்கைக்கு ஒட்சிசனை அவசரமாக அனுப்பும் நடவடிக்கையில் இந்தியா

By Digital Desk 2

20 Aug, 2021 | 10:25 AM
image

இலங்கைக்கு ஒட்சிசனை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் இந்திய அரசாங்கம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில், இந்தியாவின் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு ஒட்சிசனை ஏற்றும் நடவடிக்கை நேற்று இரவு ஆரம்பித்து இடம்பெற்றுவருகின்றது.

அதன்படி, இலங்கைக்கு கொண்டு வருவதற்கான 40 தொன் மருத்துவ ஒட்சிசன் கப்பலில் தற்போது ஏற்றப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இலங்கை கடற்படைக்கு சொந்தமான சக்தி என்ற கப்பலில், இந்த ஒட்சிசன் ஏற்றப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவிடம் இலங்கை 100 தொன் மருத்துவ ஒட்சினை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், இவ்வாறு முதல் கட்டமாக 40 தொன் ஒட்சிசனை அனுப்பி வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-11-28 08:37:43
news-image

நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யும்...

2022-11-28 08:46:08
news-image

4 இலட்சம் கிலோ கிராம் பால்மா...

2022-11-27 13:52:12
news-image

29 ஆயிரம் வீரர்களின் தியாகத்தை மலினப்படுத்த...

2022-11-27 13:48:19
news-image

இராணுவத்தைக் கொண்டு அடக்குவேன் எனும் ஜனாதிபதியின்...

2022-11-27 13:43:17
news-image

ரணில் என்ற சரித்திரத்தினுள் ஹிட்லரை நாம்...

2022-11-27 12:43:04
news-image

முட்டைக்கான சரியான விலையை ஒருவார காலத்திற்குள்...

2022-11-27 12:39:05
news-image

ஜனாதிபதியின் தீர்மானங்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும்...

2022-11-27 16:06:02
news-image

முல்லைத்தீவு மாவட்டத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர்நாள்...

2022-11-27 19:38:09
news-image

வட, கிழக்கில் உணர்வுபூர்வமாக மாவீரர் தினம்...

2022-11-27 20:41:22
news-image

இன்னும் 6 மாதங்கள் இடமளியுங்கள் -...

2022-11-27 18:20:50
news-image

யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக...

2022-11-27 19:07:44