சிறுவயதில் பாலியல் தொல்லை ; 19 வருடத்திற்கு பின் ஆயுள் தண்டனை

09 Sep, 2016 | 04:53 PM
image

சிறுவயதாக இருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பெண் பொலிஸ் ஒருவர் 19 வருடம் கழித்து சிறையில் அடைந்த  சம்பவம் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.

அமெரிக்காவில் டெக்சாஸ் என்ற பகுதியில் பெண் பொலிஸ் ஒருவரை 8 வயதாக இருக்கும் பொழுது தொடர்ந்து நான்கு வருடம் பாலியல் தொல்லை அளித்த ஏர்லிஸ் சாஸ்ஸன் என்ற நபரை சிறையில் அடைக்க எண்ணியுள்ளார்.

இந்நிலையில், ஏர்லிஸ் சாஸ்ஸனிடம் தனியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, பெண் பொலிஸ் ஏர்லிஸ் சாஸ்ஸன் பேசுவதை பதிவு செய்வதற்கு தனது ஆடையில் டேப் ஒன்றினை மறைத்து வைத்துக் கொண்டு சக தோழிகளுடன் சென்றுள்ளார்.

இந்நிலையில், அப்பெண் பொலிஸ் எதிர்பார்த்தது போலவே ஏர்லிஸ் சாஸ்ஸன் தான் சிறுவயதில் 6 முறை பாலியல் தொல்லை கொடுத்தேன் என ஒப்புக் கொள்ள அவர் பேசியதையே வாக்குமூலமாக வைத்து ஏர்லிஸ் சாஸ்ஸனை கைது செய்துள்ளார்.

பின்பு, ஏர்லிஸ் சாஸ்ஸனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தான் எண்ணியவாறே அவருக்கு ஆயுள் தண்டனையை பெற்றுக் கொடுத்துள்ளார்.

மேலும், இது தொடர்பாக அந்த பெண் பொலிஸ் அதிகாரி கூறுகையில், ‘‘சட்டத்தை அமல்படுத்துவதே எனது பணி. எனவேதான் சிறுவயதில் எனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபரை சிறையில் அடைத்தேன்’’ என்று கூறியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியாவில் 150 அடி உயர தேர்...

2025-03-23 16:33:09
news-image

ரஸ்யாவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றியவாறு பிரிட்டனிற்கு...

2025-03-23 13:29:51
news-image

அர்ச்சகர்களுக்கும், சுவாமி ஹரி ஓம் தாஸின்...

2025-03-23 11:30:32
news-image

தென் கொரியாவில் காட்டுத்தீ : 4...

2025-03-23 11:17:11
news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42