ரஷ்யாவில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை நீக்க தவறியதற்காக மொஸ்கோவின் தாகன்ஸ்கி மாவட்ட நீதிமன்றம் வியாழக்கிழமை கூகிளுக்கு மேலும் 4 மில்லியன் ரூபிள் (53,960 அமெரிக்க டொலர்) அபராதம் விதித்தது. 

குறித்த குற்றச்சாட்டுக்காக கூகுள் ரஷ்யாவுக்கு எதிராக மொத்தம் 440,000 அமெரிக்க டொலர்கள‍ை அபராதமாக விதித்துள்ளது.

ரஷ்யர்களின் தரவு உள்ளூர்மயமாக்கலில் விதிமுறைகளை மீறியதற்காகவும், தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றத் தவறியதற்காகவும், தீவிரவாதத்திற்கான அழைப்புகள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டது.