நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துவருவதுடன் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்தும் கொவிட் தடுப்பூசிகளைப் பெற்றும் அன்றாட வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர்.
அத்துடன் நாடளாவிய ரீதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,
இன்றையதினம் கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை நடவடிக்கையில் மக்கள் கலந்துகொண்டு பரிசோதனைகளை மேற்கொள்ளும் காட்சி எமது அலுவலக புகைப்படப்பிடிப்பாளரின் கமெராவில் சிக்கியது.
( படங்கள் : ஜே.சுஜீவ குமார்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM