கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குறைந்தபட்சம் 105 சுகாதார பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் வார்டுகளையோ வேறு சேவைகளையோ இயக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாகவும், மீதமுள்ள ஊழியர்கள் தேவையான சுகாதார சேவைகளை வழங்க தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல செவிலியர்கள் 2-3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்தும் வைத்தியசாலையில் சேவைகளை முன்னெடுத்து வருவதாகல், இந்த காலகட்டத்தில் அவர்களின் பெற்றோர்களையோ குழந்தைகளையோ பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவர்களுக்கு அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்க மூன்றாவது கொவிட் தடுப்பூசி வழங்குவது அவசியம் என்றும் வைத்தியசாலை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM