உயிரிழந்த நிலையில் 2 காட்டு யானைகளின் உடல்கள் மீட்பு

By Gayathri

19 Aug, 2021 | 03:22 PM
image

கெபித்திகொல்லாவ ஹேரத்ஹல்மில்லேவ பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் இரண்டு காட்டு யானைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பிரதேசவாசிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இறந்த நிலையில் யானைகளின் உடல்கள் மீட்கப்பட்டதுடன், இரு யானைகளும் மின்சாரம் தாக்கி இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு உயிரிழந்த நிலையில் அடையாளம் காணப்பட்ட யானைகளின் சடலங்கள் குறித்து அநுராதபுரம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து ஆசிய...

2022-12-08 16:16:39
news-image

திலினி பிரியமாலி மீது பாலியல் துன்புறுத்தல்...

2022-12-08 16:00:50
news-image

சிறுநீரக விற்பனை விவகாரம் - குற்றம்சாட்டப்படும்...

2022-12-08 16:04:40
news-image

லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ள எரிவாயு சிலிண்டர்...

2022-12-08 15:31:51
news-image

முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லவும் -...

2022-12-08 15:20:04
news-image

கோட்டாபய சிங்கப்பூரில் தங்கியிருப்பதற்கு அனுமதியளித்த விவகாரம்...

2022-12-08 15:35:50
news-image

கிராஞ்சி கடலட்டை பண்ணைக்கு எதிராக போராடிய...

2022-12-08 15:21:32
news-image

பொலிஸாரை மிரட்டி, வீடியோ காட்சிகளை சமூக...

2022-12-08 14:51:03
news-image

மலையகத்தின் பல பிரதேசங்களிலும் வீசிய மினி...

2022-12-08 14:58:47
news-image

கணவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு வரும் பெரும்பாலான...

2022-12-08 14:26:11
news-image

தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு...

2022-12-08 14:19:05
news-image

மூத்த ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.எஸ்.குவால்தீன் காலமானார்

2022-12-08 15:50:49