இலங்கைக்கு வரும் நபர்களுக்குமான தனிமைப்படுத்தல் நடைமுறை மீண்டும் திருத்தப்பட்டுள்ளது.
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட தனிநபர்கள் உட்பட அனைத்து வருகையாளர்களும், நாட்டை வந்தடைந்தவுடன் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
கொவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே பெற்ற நபர்கள், பரிசோதனையில் வைரஸ் தொற்றுக்கு எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினாலும், 14 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் எதிர்மறையான முடிவினை வெளிப்படுத்தினால் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டிய அவசியம் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM