logo

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக அவிஸ்க நியமிப்பு

Published By: J.G.Stephan

18 Aug, 2021 | 12:59 PM
image

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக இலங்கையின் அவிஸ்க குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை நேற்று ( 17.08.2021 ) அதன் டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

44 வயதான அவிஸ்க குணவர்தன இலங்கை கிரிக்கெட் “ஏ” அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய நிலையிலேயே தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அவிஸ்க குணவர்தனர 61 ஒருநாள் போட்டிகளிலும் 6 டெஸ்ட் போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட்டுக்காக விளையாடியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது பயணம், எமது நம்பிக்கை கருப்பொருளில்...

2023-06-08 15:48:55
news-image

அமெரிக்காவின் இன்டர் மியாமி கழகத்தில் இணைவதாக...

2023-06-08 09:40:54
news-image

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதியில் ஹெட்,...

2023-06-08 06:20:32
news-image

ரிட்ஸ்பறி விதுதய நீச்சல் சம்பியன்ஷிப்: புனித...

2023-06-07 21:18:13
news-image

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய...

2023-06-07 21:19:45
news-image

ரிட்ஸ்பறி விதுதய நீச்சல் சம்பியன்ஷிப்: புனித...

2023-06-07 17:17:17
news-image

ஊக்கமருந்து பாவனையை எதிர்க்கும் ஆசிய சமுத்திரவலய...

2023-06-07 17:13:07
news-image

ஆப்கானை 3ஆவது போட்டியில் 9 விக்கெட்களால்...

2023-06-07 15:48:15
news-image

சவூதியின் அல் இத்திஹாத்தில் இணைந்தார் கரீம்...

2023-06-07 11:29:32
news-image

ஆசிய கிண்ணத்திலிருந்து பாகிஸ்தான் விலகக்கூடும்?

2023-06-07 11:02:15
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை...

2023-06-07 10:44:15
news-image

கடைசி நேரத்தில் விசா பெற்று தென்...

2023-06-07 10:42:49