கொவிட் அச்சுறுத்தலால் தாமாக முன்வந்து கடைகளை மூடிய வர்த்தக சங்கங்கள்

Published By: Vishnu

17 Aug, 2021 | 08:28 PM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் வைரஸ் தொற்று நாட்டில் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. தற்போதுள்ள நிலைமையில் நாட்டை குறுகிய காலத்திற்கேனும் முடக்குமாறு மருத்துவர்கள் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்ற போதிலும் அதற்கான சாதகமான பதில் உரிய தரப்பினரால் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தொற்றின் தீவிர நிலைமையைக் கருத்திற் கொண்டு வர்த்தக சங்கங்கள் பல தாமாக முன்வந்து குறுகிய காலத்திற்கு கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளன. 

அதற்கமைய நேற்று முதல் நகர்புறங்களிலுள்ள, நகர் புறங்களை அண்மித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள் பலவும் மூடப்பட்டுள்ளன.

இதுவரையில் கேகாலை, கம்புருபிட்டி, கெகிராவ, பலாங்கொடை, எம்பிலிபிட்டி, கம்பஹா, அம்பலாங்கொட, பண்டாரவளை, அம்பலாந்தோட்டை, பெலியத்த, வேயங்கொட, தங்கொட்டுவ, சேருநுவர, மாத்தளை உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. 

இதே போன்று ஹட்டன் உள்ளிட்ட மேலும் சில நகரங்களிலும் குறுகிய காலத்திற்கு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நகரசபையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் கப்பல்கள் வருகை: கடற்படை தளபதி...

2026-03-06 19:18:33
news-image

பொது அவசரகால நிலையை அறிவிக்கும் பிரேரணை...

2026-03-06 18:35:28
news-image

“க்ளீன் ஶ்ரீ லங்கா” திட்டம் :...

2026-03-06 18:38:26
news-image

இரவில் சட்டவிரோதமாக சுழியோடி கடல் அட்டைகளை...

2026-03-06 18:22:46
news-image

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை...

2026-03-06 17:55:34
news-image

இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள மக்களுக்கு விரைவான...

2026-03-06 17:14:33
news-image

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம்...

2026-03-06 17:06:31
news-image

அச்சகத் துறையில் நவீன தொழில்நுட்பம் அவசியம்...

2026-03-06 16:52:48
news-image

ஈரானின் 'புஷேர்' கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208...

2026-03-06 16:46:34
news-image

சுற்றுலா விடுதியில் நபரொருவர் உயிர்மாய்ப்பு

2026-03-06 16:51:16
news-image

திருகோணமலையில் கப்பலை நிறுத்த காரணம் என்ன?...

2026-03-06 16:12:39
news-image

இலங்கையில் முதலீடுகளைத் தக்கவைக்க நிலையான கொள்கை...

2026-03-06 16:54:35