இலங்கை கடற்படையின் பிரதானியாக ரியர் அட்மிரல் வை.என் ஜெயரத்னவை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இந்த நியமனம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது.

1967 இல் பிறந்த ரியர் அட்மிரல் ஜெயரத்ன தனது இரண்டாம் நிலை கல்வியை கொழும்பு 7 ரோயல் கல்லூரியில் பெற்றார்.