சீனாவும் - இலங்கையும் இன்றைய தினம் 2 பில்லியன் ரென்மின்பி (RMB) ஒப்பந்தத்தில் கைசெயழுத்திட்டுள்ளன.

சீன அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2 பில்லியன் ரென்மின்பி (சுமார் 61.5 பில்லியன் ரூபா) கால வசதி ஒப்பந்தத்தில் இன்று (17 ஆகஸ்ட்) கையெழுத்திட்டதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் கொவிட்-19 க்கு எதிரான போராட்டம், பொருளாதார மறுமலர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆதரவளிக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

Image