ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு அமெரிக்கா 500 மில்லியன் டொலர் நிதியுதவி

Published By: Vishnu

17 Aug, 2021 | 01:24 PM
image

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.

A screen displays U.S. President Joe Biden"s remarks on the crisis in AfghanistanA screen displays U.S. President Joe Biden"s remarks on the crisis in AfghanistanA screen displays U.S. President Joe Biden"s remarks on the crisis in Afghanistan

எதிர்பாராத அவசர அகதி மற்றும் அகதிகள், மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள சூழ்நிலையின் விளைவாக ஆபத்தில் உள்ள பிற நபர்களின் இடம்பெயர்தல் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் மற்றும் முகவர் நிறுவனங்கள் மூலம் பணத்தை பயன்படுத்த முடியும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றியுள்ள நிலையில், தூதர்கள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றும் இராணுவ விமானங்கள் காபூலின் சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் தங்களது பணிகளை தொடங்கியுள்ளன.

திங்களன்று, பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் தரை வழியாக தப்பி ஓட முயன்றனர், கபூலிலிருந்து பறந்து கொண்டிருந்த விமானங்களில் நெரிசல் மற்றும் ஆபத்தான நிலையில் பயணம் செய்தனர்.

இந்த சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41