விளையாட்டுத்துறை அமைச்சுக்கு மேலதிகமாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட புதிய அமைச்சுக்கான விடயதானங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று பொறுப்பேற்றுக் கொண்ட அபிவிருத்தி இணைப்பு பணிகள் கண்காணிப்பு அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு அமைச்சிற்கான விடயதானங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.