கொரோனா பரவலையடுத்து பதுளை, பண்டாரவளை நகர வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு

Published By: Digital Desk 4

16 Aug, 2021 | 08:56 PM
image

கொவிட் தொற்று பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு பதுளை,  பண்டாரவளை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் நிறுவனங்களை எதிர்வரும் ஒரு வாரத்துக்கு மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மஸ்கெலியா அதனை அண்டிய நகர வர்த்தக நிலையங்களுக்கு மாலை முதல் பூட்டு |  Virakesari.lk

அதற்கமைய இன்றிரவு (2021-08-16) 10 மணி முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை இவ்வாறு வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீரமானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொவிட் அபாயத்தை கருத்திக்கொண்டு பதுளை நகரிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூடுவதென பதுளை மாநகர் வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03
news-image

இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள்...

2026-08-08 11:54:45
news-image

பல கடற்பகுதிகளுக்கு 'சிவப்பு' மட்ட எச்சரிக்கை!

2026-08-08 11:22:51