வவுனியாவில் இருவர் கொரோனாவுக்கு பலி

By T Yuwaraj

16 Aug, 2021 | 11:22 AM
image

வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

13 கொரோனா மரணங்கள்! - 1923 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் | Virakesari.lk

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் வவுனியா வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவரே சிகிச்சை பலனின்றி நேற்று (15.08) மரணமடைந்துள்ளனர்.

வவுனியா, நெடுங்கேணி, ஒலுமடு பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவரும், வவுனியா, இராசேந்திரங்குளம் பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு மரணமடைந்தவர்களாவர். மரணமடைந்தவர்களின் சடலங்களை சுகாதார முறைப்படி தகனம் செய்வதற்குரிய நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நானுஓயா நகர் குப்பை மேட்டிற்கு என்னவாகப்போகிறது...

2022-09-30 10:53:40
news-image

நெருக்கடியான தருணத்தில் இந்தியா மாத்திரம் இலங்கைக்கு...

2022-09-30 10:44:59
news-image

கொலை, கொள்ளையில் ஈடுபட்ட நபர் பொலிஸாரின்...

2022-09-30 10:26:22
news-image

டொலர் இன்மையினால் கரையோர புகையிரதத்தில் வேகத்தை...

2022-09-30 10:20:10
news-image

உயர் பாதுகாப்பு வலயங்கள் குறித்து ஐநாவின்...

2022-09-30 10:16:49
news-image

ஆயுதங்களுடன் இருவர் கைது

2022-09-30 10:11:13
news-image

புனர்வாழ்வு பணியக சட்ட மூலத்தை சவாலுக்குட்படுத்தி...

2022-09-30 10:47:34
news-image

கோட்டாவின் நிழல் அரசாங்கமே தற்போதும் நாட்டை...

2022-09-30 10:39:31
news-image

“ வானமே எல்லை ” -...

2022-09-30 10:21:48
news-image

நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியவர்களுக்கு தண்டனை...

2022-09-30 10:07:29
news-image

பிரசவத்தின் போது வைத்திய பணிக் குழுவின்...

2022-09-30 09:20:19
news-image

வரி அதிகரிப்பைக் காட்டிலும் அரச வருவாயை...

2022-09-30 10:03:08