மன்னிப்பு கோரியது கூகுள்...!

Published By: Raam

08 Sep, 2016 | 06:31 PM
image

கூகுள் அனல்டிக்ஸ் சேவை நேற்று முதல் பாதிப்படைந்துள்ளது.

இணையத்தளங்களுக்கு வருகை தரும் பயனாளிகளின் புள்ளிவிபரங்களை வழங்குவதை தமது சேவையாக இது கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகுள் அனல்டிக்ஸ் இது தொடர்பாக தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தமது கூகுள் அனல்டிக்ஸில் ஏற்பட்ட தடங்களிற்கு மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும், நாளை முதல் தமது சேவை வழமைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26
news-image

எக்ஸ் தளத்தில் ப்ளாக் செய்யும் வசதி...

2023-08-19 14:49:30
news-image

டுவிட்டரின் லோகோவை 'X' என மாற்றிய...

2023-07-24 16:06:19
news-image

டுவிட்டருக்கு புதிய பெயர், புதிய லோகோ...

2023-07-24 14:34:56
news-image

வட்ஸ்அப்பில் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அப்படியே...

2023-07-22 15:16:40
news-image

சந்திரயான் 3 விண்கலத்தில் என்ன இருக்கும்?...

2023-07-14 10:58:25
news-image

செயற்கை நுண்ணறிவு நமது வேலைவாய்ப்பை பறித்து...

2023-07-10 10:37:26
news-image

மனிதர்களுக்கு எதிராக வேலைகளை திருடவோ, கிளர்ச்சி...

2023-07-08 14:04:35
news-image

டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி திரெட்ஸ்...

2023-07-06 13:03:31
news-image

பதிவுகளை பார்க்க வரம்பை நிர்ணயித்தது டுவிட்டர்

2023-07-03 12:26:39