ஹல்தும்முல்ல வேவாகல பகுதியில் 19 மாணவர்கள்   குளவித் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

பிரதேசத்தில் அமைந்துள்ள பத்கொட விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களே இவ்வாறு குளவித் தாக்குதலுக்கு இலக்காகி ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 4 மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.