கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வாரத்தின் ஏழு நாட்களும் கொரோனா பரிசோதனைகள் இடம்பெறும் என மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ். சுகந்தன் தெரிவித்துள்ளார்.
![]()
பொது மக்களிடம் இருந்து நேற்றையதினம் (14) கிடைப்பெற்ற முறைப்பாடுகளையடுத்து அதனை நிர்வத்தி செய்யும் வகையில் வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாகவே இந்த நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாகவும், வாரத்தின் எழு நாட்களும் காலை, மாலை நேரங்களில் பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்தில் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பொதுமக்கள் வழங்க முடியும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொது மக்கள் வைத்தியசாலையின் சேவைகள் தொடர்பில் அசௌகரியங்களை எதிர்கொண்டால் அதனை தனது நேரடி கவனத்திற்கு கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM