நிட்டம்புவ பகுதியில் உள்ள தொழிற்சாலையொன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் குறித்த தீயினை கட்டுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.