சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்

By T Yuwaraj

15 Aug, 2021 | 02:55 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கும் அமைச்சரவை உப குழுவினருக்கும்  இடையிலான பேச்சுவார்த்தை நாளைமறுதினம் செவ்வாய்கிழமை இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம்.

சுபோதினி குழுவின் அறிக்கையையாவது அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என  இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவித்தார்.

ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் கல்வி அமைச்சருக்குமிடையிலான  பேச்சுவார்த்தை தோல்வி | Virakesari.lk

அமைச்சரவை உபகுழுவினருக்கும், ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினருக்கும் இடையில் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அதிபர் , ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பான போராட்டத்தில் எமது சங்கத்துடன் பல   தொழிற்சங்கத்தினர் ஒன்றினைணைந்துள்ளார்கள்.

நாம் அனைவரும் ஒரு கூட்டணியாக ஒன்றிணைந்துள்ளோம். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவினர்    மூன்று தொழிற்சங்க தரப்பினருடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அழைப்பு விடுத்தார்கள்.

கூட்டணியாக ஒன்றிணைந்து செயற்படுவதால் அனைத்து தொழிற்சங்க தரப்பினரையும் சந்திப்பது அவசியம். ஆகவே அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளோம். நாளைமறுதினம் பேச்சுவார்த்தை இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முழு நாட்டையும் அதி உயர் பாதுகாப்பு...

2022-09-28 15:26:39
news-image

மக்களின் பாதுகாப்புக் கருதியே உயர் பாதுகாப்பு...

2022-09-28 22:40:01
news-image

பொதுஜன பெரமுன முன்னெடுத்த திட்டங்களின் பலன்கள்...

2022-09-28 22:37:03
news-image

கெஹலியவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு...

2022-09-28 22:58:06
news-image

இலங்கையில் சிறுவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும் வயதெல்லை உயர்கிறது

2022-09-28 22:35:17
news-image

காதல் விவகாரம் ஒன்றை மையப்படுத்திய தாக்குதல்...

2022-09-28 22:59:43
news-image

வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு சர்வதேச தகவல் அறியும்...

2022-09-28 21:55:54
news-image

சம்மாந்துறையில் காட்டு யானை அட்டகாசம்

2022-09-28 22:42:45
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து...

2022-09-28 23:03:37
news-image

ஷெஹான் மாலகவுக்கு குற்ற பகிர்வுப் பத்திரம்...

2022-09-28 16:55:34
news-image

இலங்கையில் இந்தியா தனது முதலீடுகளை அதிகரிக்கும்...

2022-09-28 16:53:31
news-image

கொழும்பு - கஜீமா தோட்ட தீ...

2022-09-28 16:51:14