(எம்.மனோசித்ரா)
பொலிஸார் மற்றும் கொழும்பு மாநகரசபையின் சுகாதார பிரிவும் இணைந்து முன்னெடுக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கொட்டாஞ்சேனை புனித லூசியாள் தேவாலய வளாகத்திலும், முகத்துவாரம் போன் ஸ்டார் மைதானத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொழும்பில் வசிக்கும் இதுவரையில் ஒரு தடுப்பூசியையேனும் பெற்றுக் கொள்ளாத 30 வயதுக்கு மேற்பட்டோர் இந்த இரு இடங்களிலும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
செப்டெம்பர் 15 ஆம் திகதிக்கு பின்னர் 30 வயதுக்கு மேற்பட்ட சகலரும் தடுப்பூசி வழங்கும் அட்டைகளை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட வயதெல்லையிலுள்ள சகலரையும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM