பண்டராகம பகுதியில் நபரொருவரை முச்சக்கரவண்டியில் கடத்திச்சென்ற மூன்று சந்தேக நபர்களை பண்டராகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாத்துவ, பொதுப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 47 வதான நபரொருவரே குறித்த சந்தேக நபர்களால் கடத்தப்பட்டுள்ளார்.

கடத்தப்பட்ட நபர்  தொழில்முறை ஓவியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.