ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையே இன்று ஒரு முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான வார இறுதியில் பயணக் கட்டுப்பாடுகள் அல்லது இறுக்கமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.
அமைச்சர்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஏனைய அதிகாரிகளின் பங்கேற்புடன் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடர்பான அடுத்த கட்ட முடிவுகள் இதன்போது எடுக்கப்படும் என இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடர்பாக இலங்கைக்கு அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானவை என்பதால் பொதுமக்களின் நடமாட்டத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM