நாட்டில் நேற்றைய தினம் 334,020 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன.
இவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ் 31,041 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 955 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
சினோபோர்ம் தடுப்பூசியின் முதல் டோஸ் 76,694 நபர்களுக்கும், அதன் இரண்டாவது டோஸ் 217,962 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் 117 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் 7,251 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் 4,017,085 நபர்களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM