நாட்டின் சில பகுதியில் தொடரும் பாதகமான வானிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கண்டி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே அனர்த்த முகாமைவத்துவ மத்திய நிலையத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.