லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவொயு சிலிண்டரின் விலை 363 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1856 ரூபாவாகும்.

05 கிலோ கிராம் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 743 ரூபாவாகும்.