முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க சற்றுமுன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு  வருகை தந்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் தபால் திணைக்களத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட நிதி முரண்பாடுகள் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வருகை தந்துள்ளார்.