'போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்': இலங்கை ஆசிரியர் சங்கம்

Published By: J.G.Stephan

11 Aug, 2021 | 02:38 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)
அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

"எமது தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (11.08.2021) 30 நாட்களாகின்றன. அதிபர் -  ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம். 

இதன்படி மாணவர்களுக்கு ஒன்லைன்  மூலமாக கல்வி கற்பித்தல், (க.பொ.த.) சாதாரண தர செயல் முறை பரீட்சைக்கு பங்கேற்பது ஆகியவற்றிலிருந்து விலகியுள்ளோம். அரச, அரை அரசாங்க தொழிற்சங்கங்களை எம்முடன் இணைத்துகொண்டு போராடுவதற்கு பேச்சவார்த்தை நடத்தி வருகிறோம்" என்றார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பில்லாமல் ஜனாதிபதி தேர்தலில்...

2023-05-28 18:00:50
news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12