கல்நேவ - மல்படிகல பகுதியில் சிறுமி ஒருவரை ஒரு வருட காலத்திற்கு மேல் துஷ்பிரயோகத்திற்கு உற்படுத்திய இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குறித்த இளைஞன் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் கொலை ஒன்றுடன் தொடர்புடை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுப்பட்டவரென பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை இன்று (08) கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.