முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், சற்று முன்னர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இவ்வாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடதக்கது.