தேன் எடுக்கச் சென்ற முதியவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உயிரிழப்பு

Published By: Digital Desk 4

10 Aug, 2021 | 03:44 PM
image

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  குமாரசாமிபுரம் பகுதில் நேற்று முன்தினம் 08.08.2021 மாலை குளிவிக் கொட்டுக்கு இலக்காகி  முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த முதியவர் தேன் எடுத்துக் கொண்டிருக்கையில்  தேன்குளவிகள் கொட்டிய நிலையில், அவர் தருமபுரம்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டப் போதிலும் அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 64 வயதுடைய கதிரேசு செல்வரத்தினம் என்பவரே  உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.    

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசார்  மேலதிக விசாணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேவையான அனைத்து...

2025-02-08 12:58:29
news-image

ஹிக்கடுவை கடலில் மூழ்கிய வெளிநாட்டுப் பெண்...

2025-02-08 12:26:54
news-image

12 பிரதி பொலிஸ் மா அதிபர்கள்,...

2025-02-08 12:18:00
news-image

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

2025-02-08 11:58:07
news-image

குருணாகலில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது...

2025-02-08 12:12:59
news-image

வத்தளையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது...

2025-02-08 12:09:11
news-image

திருகோணமலை – கொழும்பு பகல்நேர ரயில்...

2025-02-08 11:55:17
news-image

நாரங்கல பகுதியில் புதையல் தோண்டிய நால்வர்...

2025-02-08 11:51:45
news-image

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி...

2025-02-08 11:28:56
news-image

மாத்தறையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

2025-02-08 11:19:51
news-image

யாழ். கட்டைக்காடு கடற்கரையில் கொக்கெய்ன் போதைப்பொருள்...

2025-02-08 11:02:22
news-image

முல்லைத்தீவில் பஸ் சாரதி மீது வாள்வெட்டுத்...

2025-02-08 09:59:53