சிறுவர்களை பாதுகாப்பதில் தோல்வியை தழுவியுள்ள  நாடு 

Published By: Digital Desk 2

10 Aug, 2021 | 02:10 PM
image

 சிவலிங்கம் சிவகுமாரன்

  • சிறுவர்கள் தொடர்பான ஒருதேசிய கொள்கை எந்த அரசாங்கத்திடமும் இருந்ததில்லை

  • சிறுவர் துஷ்பிரயோகம்குறித்த தேசிய ரீதியான தரவுகள் இல்லை

  • முறைப்பாடுகள்,வழக்குகளில் எந்த முன்னேற்றங்களும் இல்லை

  • விழிப்புணர்வுதிட்டங்களுக்கு மில்லியன் கணக்கில் செலவிட்டும் பயனில்லை

  • தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபையின் பல பதவி  வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை

  • மேற்படி அதிகார சபைக்கு 6மாவட்டங்களில் மட்டுமே பிராந்திய காரியாலயங்கள் உள்ளன. 

  • தேசிய சிறுவர் பாதுகாப்புஅதிகார சபையின் தோல்வி என்பது அரசாங்கத்தினதும் தோல்வியாகவே பார்க்கப்படல்வேண்டும்

மேற்குறிப்பிட்ட  தலைப்பில் கடந்த வாரம்ஒரு ஆங்கில நாளேடு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தது. இந்த தலைப்பின் கீழ்அண்மையில் பேசுபொருளாகியுள்ள டயகம ஹிஷாலினி என்ற சிறுமியின் விடயம் மட்டும்முக்கியத்துவம் பெறப்போவதில்லை, மாறாக நாவலப்பிட்டி பகுதியில் உறவினர்களாலேயேநீண்ட காலம் துஷ்பிரயோகத்துக்குள்ளாகி வந்த 13 வயது சிறுமி மற்றும் தலைநகரில்பலருக்கு இணையம் மூலம் விற்கப்பட்ட 15 வயது சிறுமி உள்ளிட்ட கடந்த காலங்களில் இவ்வாறுதுஷ்பிரயோகத்துக்கு உள்ளாகி இறுதி வரை நீதி கிடைக்காமலும் முற்று பெறாது தொடரும்சிறுவர் துஷ்பிரயோகம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

 உச்சபட்ச அதிகாரத்தில் கடந்த காலங்களில் ஆட்சிசெய்த அரசாங்கங்கள், மகளிர் விவகார அமைச்சர்கள், ஏன் நாட்டின் முதல் பெண்ஜனாதிபதியாலும் கூட நாட்டின் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான வலுவான ஒரு அமைப்பைஉருவாக்க முடியவில்லை.

இதற்கு அரசியல் சுயநலங்கள் அல்லது அக்கறையின்மையைமட்டும் சுட்டிக்காட்டி விட்டு அமைதியாக இருந்து விட முடியாது. தாம் தெரிவு செய்தபிரதிநிதிகளிடம் இன்று நவீன ஊடக சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக கேள்விஎழுப்பும் மக்கள் நேரடியாக ஏன் அது பற்றி அவர்களிடம் கதைப்பதில்லை என்ற கேள்விஎழுகின்றது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-08-08#page-28

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக பொருளாதாரம் மூச்சு விடும் இடைவெளி...

2026-04-11 10:20:43
news-image

ஈரான் சண்டைகளில் தோற்கலாம், ஆனால் போரில்...

2026-04-10 09:00:17
news-image

திகிலூட்டிய செவ்வாய்க்கிழமை இரவு விடியும்வேளையில் மலர்ந்த...

2026-04-09 11:53:27
news-image

அமெரிக்கா தலைமையிலான ஈரான் மீதான படையெடுப்பில்...

2026-04-09 10:09:54
news-image

மத்திய கிழக்கு போர் நெருக்கடியும் இலங்கையின்...

2026-04-08 15:21:39
news-image

இலங்கையை வாட்டும் கடும் வெப்ப அலை...

2026-04-08 14:24:23
news-image

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பும் இறையாண்மையும்

2026-04-07 10:43:55
news-image

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் விசாரணை...

2026-04-07 10:22:03
news-image

மத்திய கிழக்குப் போரினால் அதிக விலை...

2026-04-06 12:51:43
news-image

நேட்டோ அமைப்பிலிருந்து வெளியேற டொனால்ட் ட்ரம்ப்...

2026-04-06 09:27:14
news-image

அமெரிக்கா: ஜனநாயகம் சோதனைக்கு உட்படுத்தப்படும் பரிசோதனைக்கூடம்

2026-04-05 14:23:21
news-image

ட்ரம்பின் யுத்த நிறுத்த யோசனையை நிராகரித்து...

2026-04-05 14:15:49