நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சீன தடுப்பூசியான சைனோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்றும் கொழும்பு விஹார மகாதேவி திறந்த அரங்கிலும், சுகததாச அரங்கிலும் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொதுமக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, தமக்கான தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். 


கொழும்பு விஹார மகாதேவி திறந்த அரங்கு


சுகததாச அரங்கம்


 படங்கள்: ஜே.சுஜீவகுமார்