தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரானிய ஜனாதிபதி இப்ராகிம் ரைசியின் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்தியா சார்பில் பங்கேற்கிறார்.
ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அயதுல்லா சையத் இப்ராகிம் ரைசியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார்.
ஈரானின் மூத்த தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு நெருக்கமானவர் என்று அறியப்படும் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள் ரைசி, கடந்த ஜூன் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார்.
மேலும் இந்த விஜயத்தின் போது ஆப்கானிஸ்தானில் தற்போதைய நிலைமைகள் உட்பட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஈரான் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவுக்கு ஈரான் ஒரு முக்கிய நாடாக இருந்து வருகிறது.
தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா இடையேயான இணைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் கூட்டாக கவனம் செலுத்தி வருகின்ற நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியமானதாக அமைந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM