முறிகண்டிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்: அன்னதான மண்டபம் தொடர்பாகவும் ஆராய்வு

Published By: Gayathri

09 Aug, 2021 | 01:19 PM
image

முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்தில் அன்னதான மண்டபம் அமைப்பது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

முறிகண்டிப் பிள்ளையார் ஆலயத்திற்கான விஜயத்தினை இன்று மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆலய வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தினை அமைப்பது தொடர்பாகவும் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்துரையாடினார். 

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யுத்தத்தின் காரணமாக உருக்குலைந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முருகண்டி ஆலயத்தின் புனிதத்தினை பேணிப் பாதுகாப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகளை சுட்டிக்காட்டினார்.

மேலும், அன்னதான மண்டபம் அமைப்பதற்கு காணப்படும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக இந்து கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் உமாமகேஸ்வரன் மற்றும் பௌத்த சாசன மத விவகாரங்களுக்கான அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் ஆகியோரினால் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் வரலாற்றுப் பெருமை மிக்க ஆலயத்திற்கான அன்னதான மண்டபத்தினை அமைப்பதற்கு தனது ஒத்துழைப்புக் கிடைக்கும் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் - பவுசர் மோதி...

2025-03-26 14:10:34
news-image

ஊடக மாற்றங்களுக்கு அரசாங்கம் பொறுப்பாளியாக இருக்க...

2025-03-26 14:08:21
news-image

வெலிக்கடையில் வெளிநாட்டு தயாரிப்பு கைக்குண்டு கைப்பற்றல்

2025-03-26 13:27:41
news-image

சிவஸ்ரீ தாணு மஹாதேவ குருக்களின் மறைவுக்கு...

2025-03-26 13:36:17
news-image

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக...

2025-03-26 13:46:14
news-image

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன - அமெரிக்க...

2025-03-26 12:36:39
news-image

இவ் ஆண்டு இறுதிக்குள் இலங்கையில் முதலாவது...

2025-03-26 12:48:24
news-image

போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்...

2025-03-26 12:53:34
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-26 13:19:39
news-image

வெலிகந்த பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரியின்...

2025-03-26 12:38:35
news-image

வடக்கு மீனவர் பிரச்சனை ; இருதரப்பு...

2025-03-26 11:49:47
news-image

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய...

2025-03-26 11:36:32