பம்பலப்பிட்டிய கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.