ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் சிறுவர்களுக்கான விசேட நத்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.