கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் இன்று பல பகுதிகளில், வெவ்வேறு அமைப்புக்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

பிரதான எதிர்க்கட்சியினர், தேசிய மக்கள் சக்தியினர், பல்கலைக்கழக சேவை சங்கத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43 ஆவது படையணியினர் ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்தே மேற்படி போராட்டங்களை லிப்டன் சுற்றுவட்டத்தில்  முன்னெடுத்தன.


தேசிய மக்கள் சக்தியினர்,  பல்கலைக்கழக சேவை சங்கத்தினரின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது,

பிரதான எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது,

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் 43 ஆவது படையணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட போது,