நாட்டில் நேற்று (03.08.2021)   கொரோனா தொற்றால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக  உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,727 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.