நோயாளியை பார்வையிட வந்த காதலி,மனைவி ; கலவரமானது வைத்தியசாலை ( வீடியோ இணைப்பு)

07 Sep, 2016 | 12:40 PM
image

வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு இருந்த நோயாளி ஒருவரை அவரது மனைவியும் காதலியும் ஒரே நேரத்தில் பார்க்க வந்துள்ளனர். இதனால் வைத்தியசாலை கலவரமான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

குறித்த வீடியோவில் உள்ள ஆண் வைத்தியசாலை உடை அணிந்திருக்கிறார். அவருடன் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் மனைவி, மற்றைய பெண் காதலி இருக்கலாம் கருதப்படுகிறது. 

இருவரும் ஒரே நேரத்தில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படிருந்தவரை பார்க்க வந்தபோது சண்டை ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்