மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது.
ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது மனித உடலுறவிற்கு எச்சரிக்கை ஆக அமைந்துள்ளதாக ரோபோ நிபுணரொருவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு விரும்பியவாறு ரோபோக்களுடன் உடலுறவில் ஈடுப்படுவதாலேயே பலர் அதற்கு அடிமையாகி வருகின்றதாக அந்த நிபுணர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உடலுறவிற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களால் தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தாலும் ,அவைகளால் மிக நீண்ட காலத்திற்கு மனித உடலுறவை போல் உடலுறவுக் கொள்ள இயலாது என பாலியல் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM