இந்தியாவிடமிருந்து 180 டன் ஒட்சிசனை பெற்றுக் கொண்ட பங்களாதேஷ்..!

By J.G.Stephan

03 Aug, 2021 | 05:24 PM
image

திரவமாக்கப்பட்ட 180 டன் மருத்துவ ஒட்சிசனை 11 டேங்கர்கள் மூலமாக அவசர நிலை அடிப்படையில் இந்தியாவிடருந்து பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கொவிட் - 19 தொற்றாளர்கள் மற்றும் ஏனையோருக்கு ஒட்சிசன் விநியோகத்தை உறுதி செய்வதற்கான தெற்கு பங்களாதேஷில் போராட்டத்தின் மத்தியில் இது இடம்பெற்றதுடன், வைத்தியசாலைகளில்  அதிகரித்து வரும் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கையானது மருத்துவ ஒட்சிசன் நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த ஒட்சிசனானது லிண்டே, ஸ்பெக்ட்ரா மற்றும் பியோர் ஒக்சிசன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் ;...

2022-09-30 16:43:03
news-image

ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான...

2022-09-30 22:20:49
news-image

10 ஆயிரம் கோடி இந்திய ரூபா...

2022-09-30 13:48:05
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் :...

2022-09-30 13:47:27
news-image

காபுலில் கல்விநிலையமொன்றில் தற்கொலை தாக்குதல் -...

2022-09-30 12:11:12
news-image

வளர்ப்பு மகனை தவறான வழிக்குச் செல்ல...

2022-09-30 13:43:09
news-image

பெண்­ணாக மாறு­வ­தற்கு முன் 7 சிறார்­களை...

2022-09-30 13:42:26
news-image

3 ஆம் சார்ள்ஸ் மன்னரின் உருவம்...

2022-09-30 13:41:21
news-image

பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இந்தியா - ஜப்பான்...

2022-09-29 16:28:26
news-image

பிரதமர் மோடியின் ஆலோசனைக்கு பிளிங்கன் பாராட்டு

2022-09-29 16:30:59
news-image

உலகத்துக்கான பாதுகாப்பு தயாரிப்புகளை உருவாக்குங்கள் -...

2022-09-29 16:22:02
news-image

சிட்னியில் ஆபத்தான கரும்பு தேரைகளால் அச்சம்

2022-09-29 14:57:25