கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான வருடாந்த தேர்த்திருவிழாவானது, கொவிட்19 தொற்று காரணமாக வெளிவீதி ஊர்வலம் அனுமதி இல்லாத காரணத்தால் முருகப்பெருமான் சிறிய தேரில் உள்வீதிவலம் வந்தார். 


குறிப்பிட்ட எண்ணிக்கையான பக்தர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.