டோக்கியோ ஒலிம்பிக் ; 29 தங்கப் பதக்கங்களுடன் சீனா முதலிடம்

Published By: Vishnu

03 Aug, 2021 | 08:20 AM
image

2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆகஸ்ட் 2 வரையான காலப் பகுதியில் சீனா 29 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சீனா 29 தங்கம், 17 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 62 பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

அமெரிக்கா 22 தங்கம், 25 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 64 பதக்கங்களுடன் இரண்டாவது உள்ளது.

ஜப்பான் 17 தங்கம், 6 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 33 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அவுஸ்திரேலியா 14 தங்கம், 4 வெள்ளி மற்றும் 15 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 33 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 12 தங்கம், 21 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 50 பதக்கங்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35