கொழும்பு வெஸ்டன் சிட்டி மாவட்டம் 306 B1 கழகத்தின் 2021/2022 ஆம் ஆண்டுக்கான புதிய அங்கத்தவர்கள் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

புதிய தலைவராக லயன் சதீஷ் நீலகண்டன் முன்னாள் ஆளுநர் ஜெவொஷலன் முன்னிலையில்  பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

அத்துடன் செயலாளராக லயன் ஆறுமுகம் பிரபாகரன், பொருளாளராக லயன் கணனாதன், மற்றும் அங்கத்தவர்கள் முன்னாள் ஆளுநர் ஜெவொஷலன் முன்னிலையில்  பதவி பிரமாணம் செய்து கொண்டனர்.

(படப்பிடிப்பு- ஜே. சுஜீவகுமார்)