2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஆகஸ்ட் 1 வரையான காலப் பகுதியில் அமெரிக்கா மொத்தமாக 59 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா 20 தங்கம், 23 வெள்ளி மற்றும் 16 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 59 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சீனா 24 தங்கம், 14 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 51 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 12 தங்கம், 19 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 44 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.