(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் வர்த்தகத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனால் பயன்படுத்தப்பட்ட  கொழும்பு -07 மெகன்சி வீசி, 37 ஆம் இலக்க இல்லத்தை மீண்டும் பொது நிர்வாக அமைச்சுக்கு கையளிக்க வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - பந்துல குணவர்தன  | Virakesari.lk

இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக  முன்னெடுக்குமாறு வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜனவர்தனவிற்கு  அவர் ஆலோசனை வழங்கியுள்ளார் என வர்த்தகத்துறை அமைச்சின் நம்ப தகுந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.