கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் நேற்று 31.07.2021 இரவு தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மோட்டார் சைக்கிள் மூலம் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட 41 லிற்றர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் தருமபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் வவுனியாவில் ஒருவர் கைது | Virakesari.lk

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து  வைக்கப்பட்டு விசாரணைகள் நடைபெற்ற பின் பொலிஸ் பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.