இசைக் கச்­சே­ரிக்­காக கனடா சென்­றுள்ள அனிருத், கச்­சேரி முடிந்து இன்று சென்னை திரும்பும் போது, அவரை விமான நிலை­யத்­தி­லேயே கைதுசெய்ய பொலிஸார் திட்­ட­ மிட்­டி­ருப்­ப­தாக தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

பீப் பாட்டு என்ற பெயரில் ஆபாசப் பாடல் உரு­வாக்­கி­யுள்­ள­தாக கடும் கண்­ட­னத்­துக்கு உள்­ளா­கி­யுள்ள சிம்பு மற்றும் அனிருத் மீது பல வழக்­குகள் தொடரப்பட் ­டுள்­ளன. இந்நிலையில் கன­டாவில் இசைக் கச்­சே­ரிக்­காக சென்­றுள்ள அனிருத் இன்று சென்னை விமான நிலை­யத்தில் வந்து இறங்­கி­ய­துமே அவரைக் கைதுசெய்ய பொலிஸார் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.